Tamil Christian Songs

Christian Songs in Tamil

Songs for Tamil Christian

 Tamil Christian Song Tamil Christian TV

தமிழ் கிறிஸ்தவர்கள்
· Home
· உங்கள் கருத்து
· உறுப்பினர் பட்டியல்
· எங்களை பரிந்துரையுங்கள்
· கருத்துக் கணிப்பு
· சிறந்த 10
· தனி மடல்
· தலைப்புகள்
· படைப்புகளை சமர்ப்பிக்க
· பயனர் கணக்கு
· பழைய தொகுப்பு
· மார்ஸ் மேடை
· கட்டுரைகள்,புத்தகங்கள்
· தமிழ் வேதாகமம்
· நூல் நிலையம்
· Download- Tamil Song, Bible
· FAQ
· Journal
· New in Tamil Christians
· Newsletter
· Reviews
· Statistics
· Tamil Christian Links
Today's News
Welcome, Anonymous
Nickname
Password
(Register)
Membership:
Latest: subha
New Today: 9
New Yesterday: 5
Overall: 5541

People Online:
Visitors: 117
Members: 0
Total: 117
RSS In Tamil Christian
MP3 Songs Downloads

Tamil Christian News 

இது "அந்த RSS" இல்லங்க.
அப்ப இது என்னங்க..?
இங்க வாங்க தெரியும்
Tamil Christian MP3 Songs Download Page
Random Headlines

Bible Software
[ வேத பாடங்கள் ]

·மக்கள் சார்ந்த ஆன்மீகம்
·உலகில் தலைசிறந்த புத்தகம்
·நம் அன்பு தேவனின்
·மெய்யான சீஷத்துவம் -2
·மெய்யான சீஷத்துவம்
Christian Video Songs


         Video Songs for Tamil Christian

Tamil Christian Songs - Video  
 
Tamil Christian Songs

வாசனை வீசிடும் நேசரின் கீதங்கள் -03

Free MP3 Songs for Tamil Christian


1. துதி கீதங்கள்
2.நீரே என் தாசன்
3.அபிஷேகியும் உம்
4.எழும்பு! எழும்பு!
5.உன்னோடு இருப்பவர்
6.இயேசு இராஜா ஏழையின்
7.அழைக்கிறார் இயேசு
8. இராஜா எப்படி

பாடியவர்கள்: சகோ.ஞானோதயம், திருமதி. ஹேமா ஜான், சகோ.இம்மானுவேல்

தொடர்பு முகவரி
Sis. குளோரி ஞானோதயம்
70, நர்மாதா தெரு
கோமதி நகர், சேலையூர் அஞ்சல்
சென்னை -73
Tamil Christian Songs for MP3 Download

கட்டுரைகள் சபையில் சாத்தானின் மூன்றுவெற்றிகள்-1
Posted by tamilchr on Wednesday, May 07 @ 00:45:33 EDT (99 reads)

reverentselvakumar writes "
இந்தக் கல்லின் மீது என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்று இயேசு கிறிஸ்து  சொல்லியிருக்கும் போது, அது என்ன சபையில் சாத்தானின் மூன்று வெற்றிகள் என்று நீங்கள் யோசிக்கலாம்.   தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.  
"


(Read More... | 15984 bytes more | 1 comment | Score: 5)

கட்டுரைகள் யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் - Dr.பேதுரு
Posted by arputharaj on Friday, May 02 @ 14:16:22 EDT (222 reads)

Anonymous writes "இன்று மருத்துவர்கள் யோகா செய்யுங்கள் என்று நோயாளிகளிடம் கூறி அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். யோகா குறித்து நன்றாக தெரிந்து அவர்கள் கூறுகிறார்களா என்று எனக்கு தெரியாது.என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்கு தெரிந்ததை கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் விளக்க விரும்புகிறேன். யோகா என்பது கிறிஸ்தவர்களுக்கு நல்லதா? "

(Read More... | 25963 bytes more | 3 comments | Score: 3.42)

கவிதைகள் poems: திருமண அழைப்பு
Posted by arputharaj on Tuesday, April 29 @ 03:07:21 EDT (239 reads)

Anonymous writes "
       கிறிஸ்துவுக்குள் பிரியமான இணையதள நண்பர்களே பெயர் அறியப்படாத நண்பர் ஒருவர் இன்னொருவர் சார்பாக நம்மெல்லாருக்கும் ஒரு திருமண அழைப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.தயவு செய்து எல்லாரும் எப்படியாவது வந்து திருமணத்தில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.அழைப்பிதழ் அனுப்பிய நண்பருக்கு நன்றி.(அவர் விரும்பினால் அவரின் பெயர் வெளியிடப்படும்).தேவனுக்கே மகிமை.
"


(Read More... | 5859 bytes more | 5 comments | poems | Score: 5)

கவிதைகள் உயிரெழுத்தில் உயிருள்ள இயேசு
Posted by arputharaj on Saturday, April 19 @ 14:03:25 EDT (216 reads)

rawangjohnson writes "தமிழ் எழுத்துகளை 3 விதமாய்ப் பிரிப்பார்கள் உயிர், மெய், ஆயுதம்.

அந்த 3 வகை எழுத்துகளில் ஒன்றான உயிர் எழுத்தில் இயேசுவைப் பற்றியக் கவிதையைப் படைத்திருக்கிறேன்.... படியுங்கள்.
"


(Read More... | 2139 bytes more | 1 comment | Score: 5)

கட்டுரைகள் வரமா? அன்பா? எது வேண்டும் (பாகம் - 2)
Posted by arputharaj on Thursday, April 17 @ 07:53:04 EDT (164 reads)

reverentselvakumar writes "
(தேவ)அன்பு என்றால் என்ன என்றும் அந்த அன்புதான் வரங்களின் இயக்குவிசையாக இருக்கிறது என்றும் கடந்த கட்டுரையில் கண்டோம்.
 
      வரங்களுக்கும் அது செயல்படும் மனிதர்க்கும் என்ன தொடர்பு என்பதை இப்போது பார்க்கலாம். 

"


(Read More... | 17139 bytes more | 1 comment | Score: 5)

கட்டுரைகள் நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை?
Posted by arputharaj on Monday, April 14 @ 10:41:14 EDT (268 reads)

imaam777 writes "
இக்கட்டுரை முஸ்லீம்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை....
என் மாணவர்களில் ஒருவராகிய துருக்கியைச் சேர்ந்த அல்டன் என்பவர் என்னைப் பார்த்து கிறிஸ்த்வர்கள் இயேசுவை இரட்சகர் என ஏன் அழைக்கிறார்கள்? இரட்சகர் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். நான் அவனுக்கு பின்வருமாறு விளக்கினேன்."


(Read More... | 42293 bytes more | 1 comment | Score: 5)

கட்டுரைகள் வார்த்தைகள் ஒழியவே மாட்டாது
Posted by arputharaj on Sunday, April 13 @ 13:59:44 EDT (200 reads)

YPrince writes "
விண்ணும் மண்ணும் ஒழிந்து போம், ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டாது. (மத் 24:35)

      வெளிநாடு ஒன்றில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு அவன் செய்த குற்றங்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தான் மன்னன். மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் வரும் வரை அவனை சிறைகாவலில் வைக்க கட்டளையிடப்பட்டது. அதன்படியே தன் மரண நாளை எதிர்நோக்கி அந்த குற்றவாளி பயந்தபடியே காத்திருந்தான். அந்த நாட்களில் அவன் தான் செய்த குற்றங்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தி இந்த ஒரு முறை மட்டும் நான் மன்னிக்கப்பட்டால் இனி இப்படிப்பட்ட குற்றங்களை செய்யாமல் நல்ல மனிதனாக வாழ்வேன் என்று ஆண்டவரிடம் மன்றாடி வந்தான். அவனது மரண தண்டனை நாளும் வந்தது. .....

அவன் வேண்டுதல் கேட்கப்பட்டதா?
"


(Read More... | 6339 bytes more | comments? | Score: 4.5)

கட்டுரைகள் WANTED IMMEDIATELY - வேலைக்கு ஆட்கள் தேவை
Posted by arputharaj on Wednesday, April 09 @ 05:38:25 EDT (289 reads)

arputham writes "
வேலை இல்லாதோர்க்கு இது வரப்பிரசாதம்
வேலை செய்பவர்களுக்கு இது பிரசாதம்


உலகமெங்கிலும் வேலை தேடி அலைவோர் ஏராளம். வேலை தேடி அலைபவர்கள் எல்லாருக்கும் வேலை காலி இல்லை என்ற வாசகத்தை கேட்டு கேட்டு மனதே சலிப்படைந்திருக்கும். ஆனாலும் பாருங்கள் அவர்கள் வேலை தேடி அலைவதை ஒருபோதும் நிறுத்திவிடுவதில்லை. விடாமுயற்சியின் பலனை அவர்கள் எப்படியாவது கடைசியாக பெற்று விடுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு ஒரு வேலைக்கான நியமன உத்தரவு வரும் போது வருகிற ஆனந்தம் அளவிடமுடியாதது. உலகத்தில் எத்தனையோ வேலைகள் இருக்கின்றன என்றாலும் கூட ஒரு சில குறிப்பிட்ட வேலைகளுக்கு தான் மவுசு அதிகம். அதனால் எல்லாரும் செம்மறியாட்டு கூட்டமாக அதை நோக்கி ஓடுகின்றனர். உண்மையிலேயே பல நல்ல வேலைகள் கண்டு  கொள்ளப்படுவதில்லை. அப்படிப் பட்ட ஒரு வேலையைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
"


(Read More... | 19198 bytes more | comments? | Score: 5)

கட்டுரைகள் புரூடா சுல்தானை தெரியுமா?
Posted by arputharaj on Thursday, April 03 @ 16:33:58 EDT (314 reads)

imaam777 writes "

நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.
"


(Read More... | 24290 bytes more | 1 comment | Score: 4.5)

கட்டுரைகள் வரமா? அன்பா? எது வேண்டும்? (பாக‌ம்‍‍ 1)
Posted by tamilchr on Wednesday, March 26 @ 01:05:35 EDT (269 reads)

reverentselvakumar writes "
 கிறிஸ்துவுக்காக எதையாவது சாதித்து விட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் இளைஞர்  கூட்டங்கள் இன்று எங்கும் எழும்பி வருகிறதை காணமுடிகிறது.  ஆனால் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லையென்றால் எடுத்த பிரயாசம் எல்லாம் வீணாய் போய் விடுவதோடு கர்த்தருடைய நாமத்திற்கும் மகிமையை கொண்டு வராது.  போட்டித்தேர்வில் குறிப்பாக Bank examination எழுபவர்களுக்கு இப்படியாய் அறிவுரை கூறுவது வழக்கம் “Speed and accuracy is essential for the success in the Bank examination”.    கேட்கப்பட்ட வினாக்களுக்கு நேரமெடுத்து விடை எழுதினால்  விடைகள் சரியாக இருக்கும் ஆனால் அனைத்துக் கேள்விகளையும் எழுதி முடிக்க முடியாது.  அதிவேகமாக கேள்விகளுக்கு பதிலளித்து விடைகள் தவறு என்றால் அதுவும் பிரயோஜனமில்லை.  எனவே வேகமாகவும் எழுத வேண்டும் அதே நேரத்தில் விடைகள் சரியாகவும் இருக்க வேண்டும்.  இதைப்போலவே கடைசி காலத்தின் கடைசி நேரத்தில் ஊழியஞ்செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஆவியின் வல்லமையைக் கொண்டு துரிதமாய் அதே நேரத்தில் விவேகமாய் ஒரு கூட்ட ஜனத்தை தேவராஜ்யத்திற்கு சேர்க்க வேண்டும்.
"


(Read More... | 18325 bytes more | comments? | Score: 4.66)

 
மார்ஸ் மேடை

Tamil Christian Forums

Articles and Bible study In English

 தொடர் வசனம்
 பெயர் விளையாட்டு
 தீய சக்தி (சாத்தான்) எப்படி உருவானது?
 வார்த்தை விளையாட்டு
 பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
 திருச்சபைகளில் தெளிப்பு ஞானஸ்நானம் எப்போது மாறும்?
 என் கேள்விக் என்னபதில் (கிருஸ்தவர் பின்மாற காரணம் என்ன?)
 ப்ளீஸ் கொஞ்சம் சிரியுங்களேன்
 வெற்றி சாட்சிகள் 100
 இஸ்ரேல் நாட்டின் 60-வது ஆண்டு விழா
 அன்பின் ஒளி
 சிலுவையில் நடந்த தெய்வீக பரிமாற்றங்கள்(DIVINE EXCHANGES)
 கிறிஸ்தவ மேற்கோள்கள் - Quotes
 ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது?
 நான் கண்மூடிக்கிறிஸ்துவன்
 ந‌ம் மொபைல் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா?
 ichthys-இக்தூஸ்
 நாம் என்றென்றைக்கும் வழி தப்பி போகாத ஆடுகளாயிருப்போம்
 Toll Free numbers in India நிறுவன இலவச அழைப்புக்கள்
 அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?
 கேள்வி சங்கிலி - ரமேஷ் (சிறப்பு அனுமதியுல்லவர் மட்டும்)
 வாழ்வதா சாவதா எது கடினம்?
 Bible Quiz - பதில் சொல்லவும் - கேள்வி கேட்கவும்
 இன்றைய வசனம்
 அறிமுகம்!!
 குரான் பாதுகாக்கபடவில்லை (வீடியோ ஆதாரத்துடன்)
 எ வரிசை தமிழ்கிறிஸ்தவ பாடல்கள்
 தேவனுடைய ராஜ்ஜியத்திலே பூமியில் வசிப்பது போல் புசிப்பதும் கு
 ஊ வரிசை தமிழ்கிறிஸ்தவ பாடல்கள்
 உ வரிசை தமிழ்கிறிஸ்தவ பாடல்கள்

Tamil Christian Forums

Tamil Christian Songs
இசையால் தேவனை மகிமைப்படுத்துவது என்பது இதயத்தின்ஆழத்திலிருந்து வரும் துதியாகும்



Tamil Holy Bible
Font Problem
Tamil Christians - Tamil Unicode Font Problem
If you are not able to read this site, please Click here
Tamil Christian Chat
Free MP3 Song Downloads

No Need to  Register - It is free
Time(IST) :- 11.00, 14.00, 16.30, 20.00
To send the Feedback Click Here
If you are not able to read this site, please Click here

Tamil Christian Songs and MP3 Download Free Song

Tamil Christian Songs and message

Tamil Christian  Songs in Mp3 Tamil Songs for Christian

Add to My Yahoo!